ta_tw/bible/names/amaziah.md

2.8 KiB

அமத்சியா

உண்மைகள்:

இராஜாவாகிய யோவாஸ் கொலை செய்யப்பட்டப்போது, அவனுடைய குமாரனாகிய அமத்சியா யூதா இராஜ்யத்தின் மேல் இராஜாவானான்.

  • அமத்சியா யூதாவை கீ. மூ 796 முதல் கீ. மூ 767 வரை இருபத்தொன்பது ஆண்டுகள் ட்சிசெய்தான்.
  • இவன் ஒரு நல்ல அரசனாக இருந்தாலும், விக்கிரக ஆராதனை செய்யும் மேடைகளை அழிக்கவில்லை.
  • அமத்சியா அவனுடைய தகப்பன் மரணத்துக்கு காரணமானவர்களை ஒவ்வொருவராய் கொன்றான்.
  • யூதாவை தொடர்ந்து எதிர்த்து வந்த எதோமியர்களை தோற்கடித்து யூத இராஜ்யத்தின் ஆளுகைக்குள் கொண்டுவந்தான்.
  • இஸ்ரேல் இராஜா யேகோஷா வுக்கு சவாலாக விளங்கினான், ஆனால் தோற்றுப்போனான். எருசலேமின் மதில்களில் ஒரு பகுதியை உடைதததுடன் ஆலயத்திலிருந்த வெள்ளி மற்றும் தங்க பாத்திரங்களை திருடிச் சென்றனர்.
  • பல ஆண்டுகளுக்கு பின்னர் அமத்சியா இராஜா யெஹோவா தேவனிடத்திலிருந்து பின்மாறிப்போனான் மேலும் எருசலேமில் இருந்த ஒரு சிலர் அவனை சூழ்ச்சிசெய்து கொன்று போட்டனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்க்கவும்)

(மேலும் பார்க்க: யோயாஸ், ஏதோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H558