ta_tw/bible/kt/resurrection.md

4.1 KiB

உயிர்த்தெழுதல்

வரையறை:

"உயிர்த்தெழுதல்" என்ற வார்த்தை இறந்தபின் மறுபடியும் உயிரோடு இருக்கும் செயலை குறிக்கிறது.

  • ஒருவரை மீண்டும் உயிரோடு எழுப்புவது என்பது மீண்டும் அந்த நபரை உயிரோடுகொண்டுவருவதாகும். இதை செய்ய தேவன் மட்டுமே வல்லவர்.
  • "உயிர்த்தெழுதல்" என்ற வார்த்தை பெரும்பாலும் இயேசு இறந்தபின் உயிர்த்தெழுப்பப்படுவதைக் குறிக்கிறது.
  • "நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று இயேசு சொன்னபோது, ​​அவர் உயிர்த்தெழுதலின் ஆதாரமாகவும், ஜீவனுக்கு ஜீவனைக் கொடுக்கிறவராய் இருக்கிறார் என்றும் அர்த்தம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • ஒரு நபரின் "உயிர்த்தெழுதல்" என்பதை அவருடைய "உயிர்த்தெழுதல்" அல்லது "மரித்தபின் உயிரோடிருக்கிறார்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் "எழுப்பப்படுதல்" அல்லது "எழுப்பப்படும் செயல்" (இறந்தவர்களிடமிருந்து) ஆகும். " இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற சாத்தியமான வழிகள் இருக்கும்.

(மேலும் காண்க: வாழ்க்கை, இறப்பு, எழுப்புதல்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 21:14 மேசியாவின் மரணத்தினாலும், __ உயிர்த்தெழுதலினாலும், பாவிகளைக் காப்பாற்றுவதற்காகவும், புதிய உடன்படிக்கைகளை ஆரம்பிக்கவும் தம் திட்டத்தை தேவன் நிறைவேற்றுவார்.
  • 37:5 இயேசு பதிலளித்தார், "நான் __ உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் மரித்தாலும் பிழைப்பான்.

சொல் தரவு:

  • Strong's: G386, G1454, G1815