ta_tw/bible/kt/pray.md

6.6 KiB

ஜெபி, பிரார்த்தனை, பிரார்த்தனைகள், பிரார்த்தனை செய்யப்பட

வரையறை:

"பிரார்த்தனை" மற்றும் "ஜெபம்" ஆகிய சொற்கள் தேவனுடன் பேசுவதைக் குறிக்கின்றன. இந்த சொற்கள் ஒரு பொய்யான கடவுளிடம் பேச முயற்சிக்கும் நபர்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

  • மக்கள் மௌனமாக ஜெபம் செய்யலாம், தங்கள் எண்ணங்களைக் கொண்டு தேவனிடம் பேசலாம், அல்லது அவர்கள் சத்தமாக ஜெபம் செய்யலாம், தங்கள் குரலுடன் பேசுவார்கள். தாவீதின் சங்கீத புத்தகத்தில் அவருடைய ஜெபங்களை எழுதியபோது, ​​சில சமயங்களில் ஜெபங்கள் எழுதப்பட்டுள்ளன.
  • ஜெபம் தேவனுடைய இரக்கத்திற்காக, ஒரு பிரச்சனையில் உதவிகேட்பதற்காக, மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் ஞானம் ஆகியவற்றைக் கேட்டுக்கொள்ளலாம்.
  • நோயுற்றவர்களைக் குணப்படுத்த அல்லது மற்ற வழிகளில் அவருடைய உதவியைக் கேட்பதற்கு மக்கள் பெரும்பாலும் தேவனிடம் கேட்கிறார்கள்.
  • தேவனிடம் ஜெபிக்கும் சமயத்தில் மக்கள் நன்றியுணர்வோடு தேவனி துதிப்பார்கள்.
  • ஜெபத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்மை மன்னிப்பதற்காக ஜெபிக்கிறோம்.
  • தேவனிடம் பேசுவது சில சமயங்களில் "ஆவிக்குரியதாக" அழைக்கப்படுகிறது; நம் ஆவி அவருடைய ஆவிக்கு தொடர்புகொள்கிறது, நம் உணர்ச்சிகளை பகிர்ந்துகொண்டு, அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கிறது.
  • இந்த வார்த்தை "தேவனிடம் பேசுவது" அல்லது "தேவனுடன் பேசுவது" என்று மொழிபெயர்க்கலாம். இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு மௌனமாக இருக்கும் ஜெபத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

(மேலும் காண்க: பொய் கடவுள், மன்னிக்கவும், புகழ்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 6:5 ஈசாக்கு ரெபேக்காவிற்கு ஜெபித்தான், மற்றும் தேவன் இரட்டையர்கள் கர்ப்பமாக பெற அனுமதித்தார்.
  • 13:12 ஆனால் அவர்களுக்கு மோசேயின் ஜெபத்தைக் கேட்டு, அவர்களை அழிக்கவில்லை.
  • 19:8 அப்பொழுது பாகாலின் தீர்க்கதரிசிகள்: பாகாலே, எங்களுக்குக் கேள்; என்று பாகாளிடம் ஜெபித்தார்கள்
  • 21:7 ஆசாரியர்கள் மக்களுக்காக தேவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
  • 38:11 இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபியுங்கள் என்று சொன்னார்.
  • 43:13 சீடர்கள் தொடர்ந்து அப்போஸ்தலர்களின் போதனைகளைக் கேட்டு, ஒன்றாக நேரம் கழித்து, ஒன்றாக உட்கார்ந்து, ஒருவருக்கொருவர் __ஜெபித்தார்கள்.
  • 49:18 தேவன் உங்களிடம் ஜெபிக்கும்படியும், அவரது வார்த்தையை படித்து, மற்ற கிறிஸ்தவர்களுடன் அவரை வணங்கவும், அவர் உங்களுக்காக செய்ததை மற்றவர்களிடம் சொல்லவும்.கூறுகிறார்.

சொல் தரவு:

  • Strong's: H559, H577, H1156, H2470, H3863, H3908, H4994, H6279, H6293, H6419, H6739, H7592, H7878, H7879, H7881, H8034, H8605, G154, G1162, G1189, G1783, G2065, G2171, G2172, G3870, G4335, G4336