ta_tw/bible/kt/manna.md

3.4 KiB

மன்னா

வரையறை:

எகிப்திலிருந்து வெளியேறியபின், வனாந்தரத்தில் வாழ்ந்து வந்த 40 ஆண்டு காலப்பகுதியில் சாப்பிடுவதற்கு இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்திருந்த வெள்ளை உணவு, தானிய போன்ற உணவு மன்னா ஆகும்.

  • ஒவ்வொரு நாளும் காலையில் தோன்றிய வெள்ளை நிற செதில்களாக பனிபோல் தோன்றியது. இது தேன் போன்ற இனிப்பை ருசித்தது.
  • ஓய்வு நாளில் தவிர, இஸ்ரவேலர் ஒவ்வொரு நாளும் மன்னாவை சேகரிக்கச் சென்றார்கள்.
  • ஓய்வுநாளிற்கு முன், இஸ்ரவேல் ஜனங்களுக்கு இருமுறை மன்னாவை சேகரிக்கும்படி தேவன் சொன்னார், அதனால் தங்களுடைய ஓய்வு நாளில் அதை சேகரிக்க வேண்டிய அவசியமில்லை.
  • "மன்னா" என்ற வார்த்தை "அது என்ன?" என்று அர்த்தமாகும்.
  • வேதாகமத்தில், மன்னா "பரலோகத்திலிருந்து அப்பமும்" "வானத்திலிருந்து தானியமும்" என்றும் குறிப்பிடப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் "உணவு மெல்லிய வெள்ளை செதில்களாக" அல்லது "வானத்திலிருந்து உணவு" அடங்கும்.
  • உள்ளூர் அல்லது தேசிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். (பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: அப்பம், பாலைவனம், தானியம், பரலோகம், ஓய்வுநாள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4478, G3131