ta_tw/bible/kt/lastday.md

2.1 KiB

கடைசி நாள், கடைசி நாட்கள், பிந்தைய நாட்கள்

வரையறை:

"கடைசி நாட்களில்" அல்லது "பிந்தைய நாட்கள்" என்பது தற்போதைய காலத்தின் இறுதி நேரத்தைக் குறிக்கிறது.

  • இந்த காலப்பகுதியில் ஒரு அறியப்படாத காலம் இருக்கும்.
  • "கடைசி நாட்களே" தேவனிடமிருந்து விலகிச் சென்றவர்கள் மீது நியாயத்தீர்ப்புக் காலம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "கடைசி நாட்களில்" என்ற வார்த்தையும் "இறுதி நாட்கள்" அல்லது "இறுதி நாட்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • சில சந்தர்ப்பங்களில், இது "உலகத்தின் முடிவுக்கு" அல்லது "இந்த உலகம் முடிவடையும் போது" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: ஆண்டவரின் நாள், [நியாயாதிபதி, திரும்பு, உலகம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H319, H3117, G2078, G2250