ta_tw/bible/kt/birthright.md

2.8 KiB

பிறப்புரிமை

வரையறை:

வேதாகமத்தில் "பிறப்புரிமை" என்ற வார்த்தை, ஒரு குடும்பத்தில் முதல் மகனுக்கு வழங்கப்பட்ட மரியாதை, குடும்ப பெயர், மற்றும் செல்வத்தை குறிக்கிறது.

  • முதற்பேறான மகனின் பிறப்புரிமை தந்தையின் பரம்பரைச் சொத்தில் இரண்டு மடங்கு உள்ளடக்கியது.
  • அரசனாகிய ஒரு தகப்பன் இறந்தபின், மூத்த மகன் பொதுவாக ஆட்சிக்கு வருவார்.
  • ஏசா தனது இளைய சகோதரனான யாக்கோபுக்கு தன்னுடைய பிறப்புரிமையை விற்றார். இதன்காரணமாக யாக்கோபு, ஏசாவுக்குப் பதிலாக முதற்பேறான மகனின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.
  • பிறந்த மகன், முதல் மகனின் வழியின் மூலமாக குடும்ப வம்சாவளியைக் கண்டுபிடிப்பதற்கான மரியாதையும் சேர்க்கப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பிறப்புரிமை" என்பாதை மொழிபெயர்க்கக்கூடிய சாத்தியமான வழிகள், "முதல் மகனின் உரிமைகள் மற்றும் செல்வம்" அல்லது "குடும்ப கௌரவம்" அல்லது "முதல் மகனின் உரிமை மற்றும் சலுகை" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: முதல் பிறந்தவர், மரபுரிமையாக, [வம்சாவளியினர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1062, G4415