ta_tw/bible/other/reap.md

2.8 KiB

அறுவடை செய், அறுவடை செய்கிற, அறுவடை செய்யப்பட்ட, அறுவடையாளன், அறுவடையாளர்கள், அறுவடை

வரையறை:

"அறுவடை" என்ற வார்த்தை தானியத்தை போன்ற பயிர்களை அறுவடை செய்வதாகும். பயிர் அறுவடை செய்கிற ஒருவர் " அறுவடையாளன் ". ஆவார்

  • வழக்கமாக அறுவடையாளன் பயிர்களை அறுவடை செய்யும்போது, தாவரங்களை கைகளால் இழுத்து அல்லது கூர்மையான வெட்டும் கருவிகளை கொண்டு அறுப்பார்கள்.
  • ஒரு அறுவடை செய்வதற்கான யோசனை பெரும்பாலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களிடம் சொல்லி, தேவனுடைய குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்காக அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த வார்த்தை ஒரு நபரின் செயல்களில் இருந்து வரும் விளைவுகளை குறிக்க உருவகமாக பயன்படுத்தப்படுகிறது, "ஒரு மனிதன் அவர் நட்ட தாவரத்தை அறுவடை செய்தல்." (பார்க்கவும்: உருவகம்
  • "அறுவடை" மற்றும் "அறுவடையாளன்" ஆகியவற்றை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் "அறுவடை" மற்றும் "அறுவடையாளன்" (அல்லது "அறுவடை செய்யும் நபர்") ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: நல்ல செய்தி, அறுவடை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4672, H7114, H7938, G270, G2325, G2327