ta_tw/bible/other/prudent.md

2.1 KiB

புத்திசாலி, விவேகமான, விவேகமுள்ளது

உண்மைகள்:

"விவேகமுள்ளவர்" என்ற வார்த்தை அவருடைய செயல்களைப் பற்றி யோசித்து ஞானமான தீர்மானங்களை எடுக்கும் ஒரு நபரை விவரிக்கிறது.

  • பெரும்பாலும் "விவேகம்" பணம் அல்லது சொத்தை நிர்வகிப்பது போன்ற நடைமுறை, உடல் விஷயங்களைப் பற்றி ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கான திறனைக் குறிக்கிறது.
  • "விவேகம்" மற்றும் "ஞானம்" அர்த்தத்தில் ஒத்திருக்கின்றன என்றாலும், பெரும்பாலும் "ஞானம்" என்பது பொதுவானது, ஆவிக்குரிய அல்லது ஒழுக்க விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.
  • சூழலைப் பொறுத்து, "புத்திசாலி" என்பது "விவேகம்" அல்லது "கவனமாக" அல்லது "ஞானமானது" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: விவேகம், ஆவி, ஞானம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H995, H5843, H6175, H6191, H6195, H7080, H7919, H7922, G4908, G5428