ta_tw/bible/other/precious.md

2.8 KiB

விலைமதிப்பற்ற

உண்மைகள்:

"விலைமதிப்பற்ற" வார்த்தை, மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் நபர்களையோ அல்லது விஷயங்களையோ விவரிக்கிறது.

  • "விலையுயர்ந்த கற்கள்" அல்லது "விலைமதிப்பற்ற நகைகள்" என்பது பாறைகள் அல்லது தாதுக்கள் ஆகியவற்றை வண்ணமயமானதாகவோ அல்லது அழகாகவோ அல்லது பயனுள்ளதாகவோ செய்யும் மற்ற குணங்களைக் குறிக்கிறது.
  • விலைமதிப்பற்ற கற்களுக்கான எடுத்துக்காட்டுகள் வைரம், மாணிக்கம் மற்றும் மரகதங்கள்.
  • தங்கமும் வெள்ளியும் "விலைமதிப்பற்ற உலோகங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
  • அவருடைய ஜனங்கள் அவருடைய பார்வைக்கு "அருமையானவர்கள்" என்று கர்த்தர் கூறுகிறார் (ஏசாயா 43:4).
  • ஒரு மென்மையான, அமைதியான ஆவி தேவனுடைய பார்வையில் அருமையானது என்று பேதுரு எழுதினார் (1 பேதுரு 3:4).
  • இந்த வார்த்தை "மதிப்புமிக்கது" அல்லது "மிகவும் அன்பே" அல்லது "மதிப்புக்குரியது" அல்லது "மிகவும் மதிப்பிற்குரியது" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தங்கம், வெள்ளி)

வேதாகமக்குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H68, H1431, H2532, H2580, H2667, H2896, H3357, H3365, H3366, H3368, H4022, H4030, H4261, H4262, H4901, H5238, H8443, G927, G1784, G2472, G4185, G4186, G5092, G5093