ta_tw/bible/other/pig.md

2.6 KiB

பன்றி, பன்றிகள், பன்றி இறைச்சி, பன்றி

வரையறை:

ஒரு பன்றி என்பது இறைச்சிக்காக வளர்க்கப்படும் நான்கு கால், விலங்கு. அதன் இறைச்சி "பன்றி இறைச்சி" என்று அழைக்கப்படுகிறது. பன்றிகள் மற்றும் தொடர்புடைய விலங்குகளுக்கான பொதுவான சொல் "பன்றி."

  • இஸ்ரவேலர் பன்றி இறைச்சி சாப்பிடாமல், அதை தீட்டாகக் கருதவேண்டும் என்று தேவன் சொன்னார். யூதர்கள் இன்றும் பன்றிகளை அசுத்தமாகக் காண்கிறார்கள், பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை.
  • பன்றிகள் தங்கள் இறைச்சிக்காக மற்ற மக்களுக்கு விற்கப்பட வளர்க்கப்படுகிறது.
  • பன்றிகளில் ஒரு வகையான பன்றி வளர்க்கப்படுவதில்லை, மாறாக காடுகளில் வாழ்கிறது; அது "காட்டுப்பன்றி" என்று அழைக்கப்படுகிறது. காட்டுப் பன்றிகள் மிகுந்த ஆபத்தான விலங்குகளாகக் கருதப்படுகின்றன.
  • சில நேரங்களில் பெரிய பன்றிகள் "பன்றிகள்" என்று குறிப்பிடப்படுகின்றன.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: சுத்தமான)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2386, G5519