ta_tw/bible/other/patriarchs.md

1.7 KiB

முற்பிதா, முற்பிதாக்கள்

வரையறை:

வேதாகமத்தில் "முற்பிதா " என்ற வார்த்தை, யூத மக்களை தோற்றுவித்த, குறிப்பாக ஆபிரகாம், ஈசாக்கு, அல்லது யாக்கோபு ஆகியோரை குறிக்கிறது.

  • யாக்கோபின் 12 பன்னிரண்டு மகன்களைக் குறிக்கலாம், அவை இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரின் 12 முற்பிதாக்களாக ஆனார்கள்.
  • "முற்பிதா" என்ற சொல் "முன்னோடி" என்பதற்கு ஒத்த பொருளைக் கொண்டுள்ளது, ஆனால் மிகவும் குறிப்பாக ஒரு மக்கள் குழுவின் மிகவும் பிரபலமான ஆண் மூதாதையர்களை குறிக்கிறது.

(மேலும் காண்க: மூதாதையர், தந்தை, முற்பிதா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1, H7218, G3966