ta_tw/bible/other/partial.md

2.8 KiB

பகுதி, பகுதியளவு, பாரபட்சம்

வரையறை:

"பகுதியாகவும்" "பாரபட்சமாகவும் காட்டு" என்ற சொற்கள் மற்ற மக்களைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த சில நபர்களைக் கவனிப்பதற்கான ஒரு தேர்வு செய்வதைக் குறிக்கின்றன.

  • இது ஆர்வத்தை காட்டுவது போலவே இருக்கிறது, அதாவது மற்றவர்களை விட சிலரை முக்கியத்துவப்படுத்துவதாகும்.
  • பொதுவாக பாரபட்சம் அல்லது பாகுபாடு மக்களுக்குக் காட்டப்படும் ஏனெனில் அவர்கள் மற்ற மக்ககளை விட பணக்காரராகவோ அல்லது மிகவும் பிரபலமாகவோ இருகின்றனர்.
  • செல்வந்தர்களாகவோ உயர் பதவி வகிக்கும் மக்களிடமோ பாரபட்சம் காட்டவோ அல்லது தயவை வெளிப்படுத்தவோ கூடாது என வேதாகமம் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
  • ரோமருக்கு எழுதிய கடிதத்தில் பவுல், தேவன் மக்களை நியாயமாகவும், பாரபட்சமற்றவராகவும் நியாயந்தீர்க்கிகிறார். என்று எழுதுகிறார்.

யாக்கோபின் புத்தகம் அவர்கள் பணக்காரர்களாக இருப்பதால் அந்த நபருக்கு ஒரு நல்ல இருக்கை அல்லது சிறந்த சிகிச்சையை கொடுப்பது தவறு என்று போதிக்கிறது.

(மேலும் காண்க: சாதகமாக)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5234, H6440, G991, G1519, G2983, G4299, G4383