ta_tw/bible/other/onhigh.md

2.2 KiB

உயர், உயர்ந்த

வரையறை:

"உயர்" மற்றும் "உயர்ந்த" என்ற சொற்கள் பொதுவாக "பரலோகத்தில்" என்று அர்த்தம்.

  • "உயர்ந்த" என்ற சொற்றொடரின் மற்றொரு அர்த்தம் "மிகவும் மதிக்கப்படும்." என்பதாகும்.
  • "மிக உயர்ந்த மரத்தில்", அதாவது "உயரமான மரத்தில்" அதாவது "உயரமான மரத்தில்" என்ற சொற்றொடரைப் போல, இந்த வெளிப்பாடு பயன்படுத்தப்படலாம்.
  • "உயர்ந்த" என்ற சொல்லானது வானத்தில் உயர்ந்ததாக இருப்பதைக் குறிக்க முடியும், அதாவது உயரமான பறவையின் கூடு போன்றது. அந்த சூழலில் அது "வானத்தில் உயர்ந்ததாக" அல்லது "உயரமான மரத்தின் உச்சியில்" மொழிபெயர்க்கப்படலாம்.
  • "உயர்" என்ற வார்த்தை ஒரு நபர் அல்லது விஷயத்தின் உயர்ந்த இடம் அல்லது முக்கியத்துவத்தை குறிக்கலாம்.
  • "உயரத்திலிருந்து" என்ற சொற்றொடரை "பரலோகத்திலிருந்து" மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: பரலோகம், கௌரவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1361, H4605, H4791, H7682, G1722, G5308, G5310, G5311