ta_tw/bible/other/oil.md

2.3 KiB

எண்ணெய்

வரையறை:

எண்ணெய் என்பது சில தாவரங்களில் இருந்து எடுக்கக்கூடிய கெட்டியான, தெளிவான திரவமாகும். வேதாகமக் காலங்களில், எண்ணெய் வழக்கமாக ஒலிவ மரத்திலிருந்து எடுக்கப்பட்டது.

  • ஒலிவ எண்ணெய் சமையல், அபிஷேகம் செய்தல், பலி, விளக்குகள் மற்றும் மருந்திற்காக பயன்படுத்தப்பட்டது.
  • பூர்வ காலங்களில், ஒலிவ எண்ணெய் மிகவும் விலைமதிப்புடையது, மற்றும் எண்ணெய் வைத்திருப்பது ஒரு செல்வத்தின் அளவாக கருதப்பட்டது.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பானது சமையல் எண்ணெய்க்குப் பயன்படும் எண்ணெய் வகைகளை குறிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். சில மொழிகளில் வேறு வகையான எண்ணெய் வகைகளுக்கு வேறுபட்ட சொற்களைக் கொண்டுள்ளன.

(மேலும் காண்க: ஒலிவ, பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1880, H2091, H3323, H4887, H6671, H7246, H8081, G1637, G3464