ta_tw/bible/other/meek.md

1.8 KiB

சாந்தமான, சாந்தம்

வரையறை:

"சாந்தமான" வார்த்தை, மென்மையான, கீழ்ப்படிந்து, அநீதிக்கு ஆளாவதை விரும்பும் நபரை விவரிக்கிறது. மனத்தாழ்மை அல்லது வலிமை பொருத்தமானதாக தோன்றும் சமயத்தில் மென்மையானதாக இருக்கும் திறமை.

சாந்தமானது பெரும்பாலும் மனத்தாழ்மையுடன் தொடர்புடையது.

  • இந்த சொல்லை "மென்மையான" அல்லது "மிதமான" அல்லது "இனிமையான-குணமுடைய" என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • "சாந்தகுணம்" என்ற வார்த்தை "மென்மையானது" அல்லது "மனத்தாழ்மை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தாழ்மையானது)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6035, H6037, H6038, G4235, G4236, G4239, G4240