ta_tw/bible/other/mealoffering.md

1.6 KiB

போஜனபலி, போஜன பலிகள், போஜன பலி

வரையறை:

ஒரு "போஜன பலி" அல்லது "தானியபலி" என்பது தானியத்தையோ அல்லது தானியத்தால் தயாரிக்கப்பட்ட அப்பத்தையோ தேவனுக்கு பலி செலுத்துவதாகும்.

  • "உணவு" என்ற வார்த்தையானது தானியத்தை மாவாக அறைக்கப்பட்டதாகும்.
  • மாவை ஒரு தட்டையான அப்பமாக செய்ய தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்டதாகும். சில நேரங்களில் எண்ணெய் அப்பத்தின் மேல் பூசப்பட்டது.
  • இந்த வகையான காணிக்கையை பொதுவாக சர்வாங்க தகனபலியுடன் சேர்த்து வழங்கப்பட்டது.

(மேலும் காண்க: தகனபலி செலுத்தல், தானியம், பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4503, H8641