ta_tw/bible/other/magistrate.md

1.5 KiB

நீதிபதி, நீதிபதிகள்,

வரையறை:

ஒரு நியாத்தீர்ப்புக்கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி, நீதிபதியாக செயல்படுகிறார், சட்ட விஷயங்களை முடிவு செய்கிறார்.

  • வேதாகமக் காலங்களில், ஒரு நீதிபதியும் மக்களிடையே நிலவும் பிரச்சினைகளை தீர்த்தனர்.
  • சூழலை பொறுத்து, இந்த வார்த்தை மொழிபெயர்க்கும் வழிகளில் "ஆளும் நீதிபதி" அல்லது "சட்ட அதிகாரி" அல்லது "நகர தலைவர்."

(மேலும் காண்க: நீதிபதி, சட்டம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6114, H8200, H8614, G758, G3980, G4755