ta_tw/bible/other/lust.md

2.7 KiB

இச்சை, மயக்கம், காமம், காமம்நிறைந்த, காமம்

வரையறை:

இச்சை என்பது மிகவும் பலமான ஆசை, பொதுவாக பாவம் அல்லது ஒழுக்கங்கெட்ட ஏதோ ஒன்றை விரும்பும் சூழ்நிலையில். இச்சிப்பது என்பது காமம் கொள்வதாகும்.

  • வேதாகமத்தில், "காமம்" பொதுவாக ஒருவருடைய சொந்த மனைவியை தவிர வேறொருவருக்கு பாலியல் விருப்பம் என்று குறிப்பிடப்படுகிறது.
  • சில நேரங்களில் இந்த வார்த்தை சிலை வழிபாடுகளில் குறிக்க ஒரு உருவக அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.
  • சூழலை பொறுத்து, "இச்சை" என்பது "தவறான ஆசை" அல்லது "வலுவான ஆசை" அல்லது "தவறான பாலியல் ஆசை" அல்லது "வலுவான ஒழுக்க ஆசை" அல்லது "கடுமையாக பாவம் செய்ய விரும்புவது" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "காமவிகாரம்" என்ற சொற்றொடரை "தவறாக விரும்புவது" அல்லது "ஒழுக்கமாக சிந்திக்க" அல்லது "ஒழுக்கங்கெட்ட ஆசை" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: விபச்சாரம், தவறான கடவுள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H183, H185, H310, H1730, H2181, H2183, H2530, H5178, H5375, H5689, H5691, H5869, H7843, H8307, H8378, G766, G1937, G1938, G1939, G1971, G2237, G3715, G3806