ta_tw/bible/other/laborpains.md

2.3 KiB

தொழிலாளர், பிரசவத்தில், பிரசவவலிகள்

வரையறை:

" பிரசவத்தில் " இருக்கும் ஒரு பெண் தன் குழந்தையின் பிறப்புக்கு வழிவகுக்கும் வலியை அனுபவிக்கும் நிலையாகும். இவை "பிரசவ வலி" என்று அழைக்கப்படுகின்றன.

  • கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தையை உருவகப்பூர்வமாக பயன்படுத்தினார்; அதோடு, சக விசுவாசிகள் கிறிஸ்துவைப் போலவே இன்னும் அதிகமாய்ப் மாறுவதற்கு உதவுவதற்கு அவர் தீவிரமாக முயன்றார்.
  • கடைசி நாட்களில் ஏற்படும் பேரழிவுகள் அதிகரித்து வரும் பாதிப்பின் தன்மை மற்றும் தீவிரத்தோடு எவ்வாறு நடக்கும் என்பதை விவரிக்க வேதாகமத்தில் கூட பிரசவ வலிகளின் ஒப்புமை பயன்படுத்தப்படுகிறது.

(மேலும் காண்க: பிரசவம், கடைசி நாள்)

வேதானமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2342, H2470, H3018, H3205, H5999, H6045, H6887, H8513, G3449, G4944, G5088, G5604, G5605