ta_tw/bible/other/haughty.md

2.4 KiB

கர்வம்

வரையறை:

"பெருமையுள்ளவர்" என்ற வார்த்தை பெருமைப்படுவதாக அல்லது கர்வமுள்ளதாக இருக்கும் என்று பொருள். "பெருமையடிக்கும் ஒருவர்" தன்னை மிகவும் அதிகமாக நினைக்கிறார்.

  • தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யும் ஒரு பெருமையுள்ள மனிதரை இந்த வார்த்தை அடிக்கடி குறிப்பிடுகிறது.
  • பொதுவாக பெருமைப்படுபவர் ஒருவர் தன்னைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்.
  • அகந்தையுள்ளவன் முட்டாள் ஆவான், அது ஞானமல்ல.
  • இந்த வார்த்தை "பெருமை" அல்லது "திமிர்பிடித்தது" அல்லது "சுயத்தை-மையமாக கொண்டது" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • உருவக அர்த்தமுள்ள வெளிப்பாடு "அகந்தையுள்ள கண்கள்" என்பதை "பார்வையில் பெருமை" அல்லது "மற்றவர்களைக் குறைவாக மதிப்பிடுவது" அல்லது "மற்றவர்களை தாழ்வாக பார்க்கும் பெருமைக்காரர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தற்பெருமை, பெருமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1361, H1363, H1364, H3093, H4791, H7312