ta_tw/bible/other/glean.md

2.7 KiB

கதிர் பொறுக்கு, கதிர் பொறுக்குகிற, கதிர் பொறுக்கப்பட்ட, கதிர் பொறுக்குதல்

வரையறை:

"கதிர் பொறுக்கு" என்ற வார்த்தை ஒரு வயலுக்கோ அல்லது நிலத்திற்கோ சென்று அறுவடையாளர்கள்விட்டுச் செல்லுவதை பொறுக்கிக்கொள்வதாகும்.

  • விதவைகள், ஏழை, மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களுக்கு உணவை வழங்குவதற்காக எஞ்சிய தானியத்தை விட்டுச் செல்லுமாறு தேவன் இஸ்ரவேலரிடம் சொன்னார்.
  • சில நேரங்களில் களத்தின் உரிமையாளர் அறுவடையாளர்களின் பின்னால் நேரடியாக செல்ல கதிர்பொறுக்குகிறவர்களை அனுமதிப்பார்கள், இது அதிக தானியத்தை பொறுக்கிக்கொள்ள உதவுகிறது.
  • எப்படி வேலை செய்வது என்பது ஒரு தெளிவான உதாரணம் ரூத் கதை ஆகும், தன் உறவினர் போவாஸ்ரூத்திற்கு வயல்களில் அறுவடையாளர்கள் தாராளமாகக் பொறுக்கிக்கொள்ள அனுமதி கொடுத்தான்.
  • " பொறுக்கிக்கொள்ள " என்று மொழிபெயர்க்கும் மற்ற வழிகள் "எடுத்துக்கொள்" அல்லது "சேகரிக்கவும்" அல்லது "சேகரிக்கவும்" முடியும்.

(மேலும் காண்க: போவாஸ், தானியம், அறுவடை, ரூத்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3950, H3951, H5953, H5955