ta_tw/bible/other/furnace.md

1.9 KiB

சூளை

உண்மைகள்:

ஒரு சூளை மிகுந்த வெப்பநிலையில் வெப்பத்தை எற்ப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அடுப்பு ஆகும்.

பூர்வ காலங்களில், பெரும்பாலான சூளை கள் உலோகங்களை உருகுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன, அவை பாத்திரங்கள், நகை, ஆயுதங்கள், மற்றும் சிலைகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டன.

  • களிமண் மட்பாண்டங்களை தயாரிப்பதில் சூளைகள் கூட பயன்படுத்தப்பட்டன.
  • சில நேரங்களில் ஒரு சூளை ஏதோ சூடாக இருப்பதை விளக்குவதற்கு உருவகப்பூர்வமாக குறிப்பிடப்படுகிறது.

(மேலும் காண்க: பொய்யான தெய்வம், உருவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H861, H3536, H3564, H5948, H8574, G2575