ta_tw/bible/other/fire.md

2.9 KiB

தீ, நெருப்பு, தீப்பிழம்புகள், நெருப்புச் சட்டி, அக்கினிப் பாத்திரம், அக்கினிப் பாத்திரங்கள்

வரையறை:

நெருப்பு என்பது ஒன்றை எரியவைப்பதற்கான வெப்பம், ஒளி மற்றும் எரியும் தணல் ஆகும்.

  • நெருப்பு மூட்டினால் மரமானது சாம்பலாக மாறிவிடும்.
  • "நெருப்பு" என்ற வார்த்தை, வழக்கமாக தீர்ப்பு அல்லது சுத்திகரிப்பு பற்றி உருவகமாக குறிப்பிடுகிறது.
  • அவிசுவாசிகளின் இறுதி தீர்ப்பு நரகத்தின் நெருப்பில் இருக்கிறது.

தங்கம் மற்றும் பிற உலோகங்களை சுத்தப்படுத்துவதற்கு தீ பயன்படுத்தப்படுகிறது. வேதாகமத்தில், இந்த செயல்முறை தங்கள் வாழ்க்கையில் நடக்கும் கடினமான விஷயங்களை மூலம் தேவன் மக்களை சுத்தப்படுத்துவது எப்படிஎன்று விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.

  • "அக்கினியில் ஞானஸ்நானம்" என்ற சொற்றொடர் "சுத்திகரிக்கப்படுவதற்காக துன்பத்தை அனுபவிப்பதற்காக" மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(மேலும் காண்க: பரிசுத்தம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H215, H217, H398, H784, H800, H801, H1197, H1200, H1513, H2734, H3341, H3857, H4071, H4168, H5135, H6315, H8316, G439, G440, G1067, G2741, G4442, G4443, G4447, G4448, G4451, G5394, G5457