ta_tw/bible/other/evildoer.md

1.5 KiB

தீமை செய்பவன், தீமை செய்பவர்கள், தீமை செய்தல்

வரையறை:

பாவம் மற்றும் பொல்லாத காரியங்களைச் செய்கின்ற மக்களுக்கு " தீமை செய்பவன் " என்ற சொல் பொதுக்குறிப்பு ஆகும்.

  • தேவனுக்குக் கீழ்ப்படியாத மக்களுக்கு இது பொதுவான வார்த்தையாகவும் இருக்கலாம்.
  • "தீய" அல்லது "துன்மார்க்கத்திற்கான" வார்த்தையை "செய்து" அல்லது "தயாரித்தல்" அல்லது "விளைவிக்கும்" வார்த்தையுடன் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: தீமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H205, H6213, H6466, H7451, H7489, G93, G458, G2038, G2040 , G2555