ta_tw/bible/other/envy.md

1.9 KiB

பொறாமை, பேராசை

வரையறை:

"பொறாமை" என்ற வார்த்தை, அந்த நபர் வைத்திருக்கும் அல்லது அந்த நபரின் வியக்கத்தக்க குணங்கள் காரணமாக, மற்றவர் பொறாமைப்படுவதைக் குறிக்கிறது. " பேராசை " என்ற வார்த்தையானது, ஏதோவொன்றை பெற வேண்டுமென்று தீவிரமாகஆசைப்படுவதாகும்.

  • பொறாமை என்பது பொதுவாக மற்றொரு நபரின் வெற்றி, நல்ல அதிர்ஷ்டம் அல்லது உடைமைகள் காரணமாக வெறுப்புணர்வின் எதிர்மறையான உணர்வு ஆகும்.
  • வேறு ஒருவரின் சொத்து அல்லது வேறு ஒருவரின் மனைவியோ கூட பெறவேண்டுமென்ற ஆசை ஆகும்.

(மேலும் காண்க: பொறாமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H183, H1214, H1215, H2530, H3415, H5869, H7065, H7068, G866, G1937, G2205, G2206, G3713, G3788, G4123, G4124, G4190, G5354, G5355, G5366