ta_tw/bible/other/dung.md

2.3 KiB

சாணம், உரம்

வரையறை:

"சாணம்" என்பது மனித அல்லது விலங்கின் திடமான கழிவுப்பொருளை குறிக்கிறது, மேலும் இது மலம் என்று அழைக்கப்படுகிறது. மண்ணைச் செறிவூட்டுவதற்கு உரமாகப் பயன்படுத்தும்போது, ​​அது "உரம்" என்று அழைக்கப்படுகிறது.

  • இச்சொற்கள் அர்த்தமற்றதாகவோ அல்லது முக்கியமில்லாததாகவோ குறிக்க உருவகமாகப் பயன்படுத்தப்படலாம்.

மிருகங்களின் உலர்ந்த சாணம் பெரும்பாலும் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

  • "பூமியின் மீது சாணம் போல" என்ற சொற்றொடரை " வீணான சாணத்தைப் போல தேசம்முழுவதிலும் சிதறடிக்கப்பட வேண்டும்" என மொழிபெயர்க்கலாம்.
  • எருசலேமின் தெற்கே சுவரில் உள்ள “குப்பைமேட்டு வாசல்" என்று ஒரு வாசல் இருந்தது. அதன் மூலம் நகரின் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்பட்ட வாயிலாக இருந்தது.

(மேலும் காண்க: வாயில்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H830, H1119, H1557, H1561, H1686, H1828, H6569, H6675, G906, G4657