ta_tw/bible/other/doctrine.md

2.2 KiB

உபதேசம்

வரையறை:

" உபதேசம் " என்ற வார்த்தையின் பொருள் "கற்பித்தல்." இது பொதுவாக மத போதனைகளைக் குறிக்கிறது.

  • கிறிஸ்தவ போதனைகளின் சூழலில், " உபதேசம் " என்பது தேவனைப் பற்றிய அனைத்து போதனைகளைக் குறிக்கிறது - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் - அனைத்து குணநலன்களையும் அவர் செய்த அனைத்தையும் உள்ளடக்கியது.
  • தேவனை மகிமைப்படுத்துகிற பரிசுத்த வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை கிறிஸ்தவர்களுக்கு போதிக்கிறார் என்பதை இது குறிக்கிறது.
  • " உபதேசம் " என்ற வார்த்தை சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து வரும் தவறான அல்லது உலகப்பிரகாரமான மத போதனைகளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பின்னணியானது அர்த்தத்தை தெளிவாக்குகிறது.
  • இந்த வார்த்தை "போதனை" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: கற்பி)

வேதாகமக்குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3948, H4148, H8052, G1319, G1322, G2085