ta_tw/bible/other/declare.md

3.6 KiB

பிரகடனம், பிரகடனம் செய்கிற, பிரகடனம் செய்யப்பட்ட, பிரகடனம், பிரகடனங்கள்

வரையறை:

"அறிவி" மற்றும் "பிரகடனம்" ஆகிய சொற்கள் ஒரு சாதாரண அல்லது பொது அறிக்கையை உருவாக்குவதைக் குறிக்கின்றன.

  • ஒரு "பிரகடனம்" என்பது அறிவிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமல்லாமல், அறிவிப்பாளரைப் பற்றிய கவனத்தையும் இது குறிக்கிறது.
  • உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், தேவனிடமிருந்து வந்த ஒரு செய்தி "யெகோவாவின் அறிவிப்பு" அல்லது "இது ஆண்டவர் அறிவிப்பது." என்று இணைச் சேர்க்கையுடன் வருகிறது. இந்த வசனம் இதுதான் என்று சொல்வதே யெகோவா தான் என்பதை வலியுறுத்துகிறது. செய்தி கர்த்தருடையது என்ற உண்மையானது அந்த செய்தி எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலைப் பொறுத்து, "பிரகடனம்செய்" என்பது "பகிரங்கமாக" அல்லது "வெளிப்படையாக" அல்லது "வலுவாக சொல்லும்" அல்லது "உறுதியான அறிக்கை" என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • "அறிவிப்பு" என்ற வார்த்தையை "அறிக்கை" அல்லது "பிரகடனம்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "இது ஆண்டவருடைய பிரகடனம் " என்ற சொற்றொடரை "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, கர்த்தர் அறிவிக்கிறது என்னவென்றால்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: பிரகடனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H262, H559, H560, H816, H874, H952, H1696, H3045, H4853, H5002, H5042, H5046, H5608, H6567, H6575, H7121, H7561, H7878, H8085, G312, G394, G518, G669, G1107, G1213, G1229, G1335, G1344, G1555, G1718, G1732, G1834, G2097, G2511, G2605, G2607, G3140, G3670, G3724, G3822, G3853, G3870, G3955, G5319, G5419