ta_tw/bible/other/creature.md

3.0 KiB

உயிரினம், உயிரினங்கள்

வரையறை:

"உயிரினம்" என்ற வார்த்தை,தேவன் படைத்த மனிதர்களையும் மிருகங்களையும் அனைத்து உயிரினங்களையும் குறிக்கிறது.

  • தேவனுடைய மகிமையைக் குறித்த அவருடைய தரிசனத்தில் "ஜீவ ஜந்துக்களை" பார்த்ததாக எசேக்கியேல் தீர்க்கதரிசி விவரிக்கிறார். அவைகள் என்னவென்று அவருக்குத் தெரியாது, அதனால் அவர் அவைகளுக்கு இந்த பொதுவான பெயரைக் கொடுத்தார்.
  • "படைப்பு" என்பது வித்தியாசமான அர்த்தம் கொண்டது என்பதால், தேவன் படைத்த உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியது, (நிலம், நீர் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவை). "உயிரினம்" என்ற வார்த்தை உயிருள்ளவைகளை உள்ளடக்கியது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • சூழலைப் பொறுத்து, "உயிரினம்" என்பது "இருப்பது" அல்லது "உயிருள்ளவைகள்" அல்லது "உருவாக்கப்பட்டது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • பன்மை வார்த்தையான, "உயிரினங்கள்" என்பதை "அனைத்து உயிரினங்களும்" அல்லது "மக்கள் மற்றும் விலங்குகள்" அல்லது "விலங்குகள்" அல்லது "மனிதர்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: சிருஷ்டிப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H255, H1320, H1321, H1870, H2119, H2416, H4639, H5315, H5971, H7430, H8318, G2226, G2937, G2938