ta_tw/bible/other/corrupt.md

3.1 KiB

ஊழல், கறைப்படுத்துகிற, கறைப்படுத்தப்பட்ட, ஊழல் நிறைந்த, ஊழல் இல்லாத

வரையறை:

"கறைபடுதல்" மற்றும் "ஊழல்" என்ற சொற்கள், மக்கள் அழிவு, ஒழுக்கக்கேடு, அல்லது நேர்மையற்றதாக ஆகிவிட்ட ஒரு காரியமாகும்.

  • "ஊழல்" என்ற சொல்லின் பொருள் "வளைந்த" அல்லது "உடைந்த" என்பதாகும்.
  • ஊழல் நிறைந்த ஒரு நபர் சத்தியத்திலிருந்து விலகி, நேர்மையற்றவராக அல்லது ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்கிறார்.
  • ஒருவரை ஊழல் நிறைந்தவராக்குவது என்பது அந்த நபரை ஒழுக்கக்கேடான மற்றும் அநீதியான காரியங்களைச் செய்வதற்காக தூண்டுவதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "ஊழல்" என்ற வார்த்தையை "தீமையைச் செய்ய தூண்டுவதுவது" அல்லது "ஒழுக்கக்கேடானவைகளுக்குக் காரணமாகுவது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • ஊழல் நிறைந்த ஒரு நபரை "ஒழுக்கங்கெட்டவர்" அல்லது "தீமையைச் செய்பவர்" என்று விவரிக்கப்படலாம்.
  • இந்த வார்த்தை "கெட்ட" அல்லது "ஒழுக்கமற்ற" அல்லது "தீமை" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "ஊழல்" என்ற வார்த்தையை "தீய செயல்கள் செய்வது" அல்லது “ "ஒழுக்கக்கேடு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தீமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1097, H1605, H2254, H2610, H4167, H4743, H4889, H4893, H7843, H7844, H7845, G853, G861, G862, G1311, G1312, G2585, G2704, G4550, G4595, G5349, G5351, G5356