ta_tw/bible/other/commander.md

2.3 KiB

தளபதி, தளபதிகள்

வரையறை:

"தளபதி" என்ற வார்த்தை ஒரு இராணுவத்தின் ஒரு தலைவரை குறிக்கிறது, அவர் ஒரு குறிப்பிட்ட குழுவினரை நடத்திச் செல்வதற்கும் மற்றும் கட்டளையிடுவதற்கும் பொறுப்பானவர்.

  • ஒரு தளபதி ஒரு சிறிய படைவீரர் குழு அல்லது ஒரு ஆயிரம் ஆண்கள் கொண்ட ஒரு பெரிய படைவீரர்களின் குழுவினருக்குப் பொறுப்பாக இருக்கலாம்.
  • இந்த வார்த்தை தேவதூதர் படைகளின் தளபதியாக யெகோவாவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • "தளபதி" என்று மொழிபெயர்க்கும் மற்ற வழிகள், "தலைவர்" அல்லது "கேப்டன்" அல்லது "அதிகாரி." என்பதாகும்.
  • ஒரு இராணுவத்தை "கட்டளையிடு" என்ற சொல் "வழிநடத்துதல்" அல்லது "பொறுப்பிற்குரியது" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: கட்டளை, ஆட்சியாளர், நூற்றுக்கதிபதி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2710, H2951, H1169, H4929, H5057, H6346, H7101, H7262, H7218, H7227, H7229, H7990, H8269, G5506