ta_tw/bible/kt/centurion.md

2.3 KiB

நூற்றுக்கதிபதி, நூற்றுக்கதிபதிகள்

வரையறை:

நூற்றுக்கதிபதி என்பவர் தனது தலைமையின் கீழ் நூறு வீரர்கள் கொண்ட ஒரு ரோம இராணுவ அதிகாரி ஆவார்.

  • இதை "ஒரு நூறு ஆட்களின் தலைவர்" அல்லது "இராணுவத் தலைவர்" அல்லது "நூறு பேருக்கு பொறுப்பான அதிகாரி" என்று பொருள் கொள்ளலாம்.
  • ஒரு ரோம நூற்றுக்கதிபதி, தம் ஊழியக்காரனைக் குணப்படுத்தும்படி வேண்டிக்கொள்வதற்காக இயேசுவிடம் வந்தார்.
  • இயேசுவைச் சிலுவையில் அறைவதற்குப் பொறுப்பாயிருந்த நூற்றுக்கதிபதி, இயேசு இறந்த விதத்தை சாட்சியாக அறிவித்தபோது ஆச்சரியப்பட்டார்.

தேவன் நூற்றுக்கதிபதியை பேதுருவிடம் அனுப்பினார், அதனால் பேதுரு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு விளக்கினார்.

(மேலும் காண்க: ரோம்)

வேதாகமக்குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1543, G2760