ta_tw/bible/other/chief.md

2.5 KiB

தலைமை, தலைவர்கள்

வரையறை:

"தலைமை" என்பது ஒரு குறிப்பிட்ட குழுவின் மிகவும் பலம் வாய்ந்த அல்லது மிக முக்கியமான தலைவரை குறிக்கிறது.

  • இதில், "தலைமை இசைக்கலைஞர்," "தலைமை ஆசாரியன்," மற்றும் "தலைமை வரிவசூலிப்பவன்." மற்றும் "தலைமை ஆட்சியாளர்." என்ற உதாரணங்கள் இதில் அடங்கும்

ஆதியாகமம் 36-ல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் தலைவருக்கு இது பயன்படுத்தப்படலாம், அங்கு சில குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வம்சாவளி "தலைவர்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்த சூழலில், "தலைமை" என்ற வார்த்தையை "தலைவர்" அல்லது "தலைமையான தந்தை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

  • ஒரு பெயர்ச்சொல்லை விவரிக்கப் பயன்படுத்தப்படும் போது, ​​இந்த சொல் "முன்னணி" அல்லது "ஆளுமை", "முன்னணி இசைக்கலைஞர்" அல்லது "ஆளும் ஆசாரியன்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: பிரதான ஆசாரியர்கள், ஆசாரியன், வரி வசூலிப்பவர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H47, H441, H5057, H5387, H5632, H6496, H7218, H7225, H7227, H7229, H7262, H8269, H8334, G749, G750, G754, G4410, G4413, G5506