ta_tw/bible/other/bride.md

1.3 KiB

மணமகள், மணமகள்கள், மணமகள்

வரையறை:

மணமகள் என்பவள் திருமண விழாவில் மணமகனான ஒரு நபரை திருமணம் செய்யும்ஒரு பெண் ஆவாள்.

  • "மணமகன்" என்ற வார்த்தை, இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசிகளாகிய திருச்சபைக்கு ஒரு உருவகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • இயேசு திருச்சபைக்கு "மணமகன்" என உருவகப்படுத்தப்படுகிறார். (பார்க்கவும்: உருவகம்

(மேலும் காண்க: மணமகன், சபை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3618, G3565