ta_tw/bible/other/astray.md

4.0 KiB

தவறான வழி, தவறான வழியில் செல்லுதல், தவறான வழியில் சென்றான், தவறான வழியில் வழிநடத்துதல், வழிதவறி, வழிதவருகின்ற

வரையறை:

"தவறான" மற்றும் "தவறான வழி".என்பதின் அர்த்தம் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை என்பதாகும். "வழிகேட்டில் வழிநடத்தப்பட்டவர்கள்" மற்றவர்களும் சூழ்நிலைகளும் தேவனுக்குக் கீழ்ப்படியாதபடி அவர்களை பாதிக்க அனுமதித்திருக்கிறார்கள்.

  • "தவறான" என்ற வார்த்தையானது, ஒரு தெளிவான பாதையை அல்லது பாதுகாப்பிற்கான ஒரு இடத்தை விட்டுவிட்டு ஒரு தவறான, ஆபத்தான பாதையை நோக்கிச் செல்வதாகும்.
  • மேய்ப்பனின் மேய்ச்சலை விட்டுச் செல்லும் ஆடுகள் "வழிதவறிய ஆடுகள். என்று அழைக்கப்படும்" பாவிகளாகிய மக்கள் அவரை விட்டுவிட்டு, 'வழிகேட்டில் சென்றுவிட்ட' ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • " தவறான வழியில் செல்லுதல் " என்ற சொற்றொடர், "தேவனிடமிருந்து விலகுதல" அல்லது "தேவனுடைய சித்தத்தைவிட்டுவிட்டு ஒரு தவறான பாதையில் செல்லுதல்" அல்லது "தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்து" தல்அல்லது "தேவனிடமிருந்து விலகிச் செல்லும் வழியில் வாழ்தல்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "ஒரு நபரை தவறான வழியில் வழிநடத்துவது" என்பதை "தேவனுக்குக் கீழ்ப்படியாததற்கு" அல்லது "தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்துவதற்கு ஒரு நபரை தூன்ன்டுவது" அல்லது "ஒரு தவறான வழியில் செல்லும் உங்களைப் பின்பற்றுவதற்கு யாரையாவதுவது வழிநடத்துவது" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: கீழ்ப்படியாமை, [மேய்ப்பன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5080, H7683, H7686, H8582, G4105