ta_tw/bible/other/archer.md

1.7 KiB

வில்லுக்காரன், வில்லுக்காரர்கள்

தகவல்:

“வில்லுக்காரர்” என்ற பதத்திற்கு ஒரு மனிதன் வில் மற்றும் அம்பயும் ஆயுதமாக பயன்படுத்தும் திறமை பெற்றவன் என்று குறிப்பிடலாம்.

  • வேதத்தில், ஒரு வில்லுக்காரர் தனது வில்லையும் அம்பயும் பயன்படுத்தி இராணுவத்தில் யுத்தம் செய்யும் ஒரு போர்வீரன்.
  • அசிரிய இராணுவத்தில் வில்லுக்காரர்கள் முக்கிய சக்தியாக விளங்கினர்.
  • சில மொழிகளில் வில்லுக்காரர்களுக்கு “வில் எறிபவன்” போன்ற பெயர்கள் இருக்கலாம்."

(மேலும் பார்க்க: அசிரியா)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1167, H1869, H2671, H2686, H3384, H7198, H7199, H7228