ta_tw/bible/other/angry.md

2.3 KiB

கோபம், கோபப்பட்டான், கோபமான

விளக்கம்:

“கோபமாக இருத்தல்” அல்லது “கோபப்படுதல்” என்றால் அதிகளவு எரிச்சல் கொள்ளச்செய்தல், ஒரு காரியத்தின் நிமித்தமாகவோ அல்லது ஒருவருக்கு எதிராகவோ ஒருவரை எரிச்செல் அடையச்செய்தல்.

  • ஒருவர் கோபப்படும்போது, அவர்கள் பாவம் செய்கிறவர்களாகவும் சுயநலவாதிகாளாகவும், ஆனால் சில நேரங்களில் அவர்கள் அநீதி அல்லது ஒடுக்கப்படும்போது நியாய கோபம் அடைவார்கள்.
  • தேவ கோபம் (“கோபாக்கினை என்றும் அழைக்கலாம்) அவர்களுடைய பாவத்தினிமித்தம் தேவனை எரிச்சலடைய செய்தல்
  • “கோபம் வெளிப்பட்டது” என்ற வாக்கியத்துக்கு “கோபம் ஏற்படுவதற்கு காரணமாகுதல்.

(மேலும் பார்க்க: சினம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H599, H639, H1149, H2152, H2194, H2195, H2198, H2534, H2734, H2787, H3179, H3707, H3708, H3824, H4751, H4843, H5674, H5678, H6225, H7107, H7110, H7266, H7307, G23, G1758, G2371, G2372, G3164, G3709, G3710, G3711, G3947, G3949, G5520