ta_tw/bible/other/alarm.md

3.4 KiB

மனக்கலக்கம், திகிலடையச்செய்தல், எச்சரிப்பு செய்தல்

உண்மைகள்:

மனக்கலக்கம் என்பது மக்களை பாதிக்கும் காரியத்தைக் குறித்து எச்சரிக்கும் ஒரு அபாய அறிவிப்பு. “எச்சரிப்பு செய்தல்” என்பது நடக்கப் போகும் ஆபத்தைக் குறித்தோ அல்லது பயமுறுத்தும் காரியத்தை குறித்தோ எச்சரித்து கலக்கமடைய செய்வதும், திகிலடையச்செய்வதும்.

  • மொவாபியர்கள் யூதாவின் மேல் போர்தொடுக்க போகிற செய்தியை கேள்விப்பட்டு யோசபாத் இராஜாவை எச்சரித்தான்.
  • கடைசி நாட்களில் நடக்கப்போகும் அழிவுகளைக் குறித்து கேள்விப்படும்போது கலங்கவேண்டாம் என்று இயேசு அவருடைய சீஷர்களை எச்சரித்தார்.

“அபாயக்குரல்” என்ற வெளிப்பாடு எச்சரிப்பு கொடுப்பதாகும் என்றும் அர்த்தப்படுத்தலாம். முற்காலங்களில், ஒருவர் எச்சரிப்பு செய்வதற்கு சப்தத்தை ஏற்படுத்தினர்

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • ”ஒருவரை எச்சரிப்பது” என்பது “ஒருவரை கவலை அடையச் செய்வது” அல்லது “ஒருவரை கவலைக்குள்ளாக்குவது”
  • “எச்சரிப்பு செய்தார்கள்” என்பதை “கவலையடைவது” அல்லது “நடுக்கமடையச்செய்வது” அல்லது “அக்கரைக்கொள்வது” என்றும் மொழிப்பெயர்க்கலாம்.
  • “எச்சரிப்பின் சத்தம்” என்ற வெளிப்பாட்டை “வெளிப்படையான எச்சரிப்பு” அல்லது “வரப்போகிற ஆபத்தைக் குறித்து அறிவித்தல்” அல்லது “ஆபத்தைக்குறித்து எக்காளம் ஊதி எச்சரித்தல்”

(மேலும் பார்க்க: யோசபாத், மோவாப்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7321, H8643