ta_tw/bible/names/leviathan.md

2.1 KiB

லிவியாதான்

உண்மைகள்:

" லிவியாதான் " என்ற வார்த்தை யோபு, சங்கீத புத்தகங்கள், ஏசாயா புத்தகங்கள் பழைய ஏற்பாட்டின் முந்தைய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்ட மிகப்பெரிய, அழிந்த மிருகத்தைக் குறிக்கிறது.

  • லிவியாதான் ஒரு பெரிய, பாம்பு போன்ற உயிரினமாக விவரிக்கப்படுகிறது, வலுவான மற்றும் கடுமையான மற்றும் அதை சுற்றியுள்ள தண்ணீரை "கொதிக்க" செய்ய முடியும். அதன் விளக்கங்கள் ஒரு டைனோஸரைப் போலவே இருந்தன.
  • ஏசாயா தீர்க்கதரிசி லிவியாதானை "பறக்கும் பாம்பு" என்று குறிப்பிடுகிறார்.
  • லிவியாதான் பற்றிய அறிவை முதன்முதலில் யோபு எழுதினார், எனவே அந்த விலங்கு அவரது வாழ்நாளில் உயிருடன் இருந்திருக்கலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: ஏசாயா, யோபு, பாம்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3882