ta_tw/bible/names/joppa.md

2.0 KiB

யோப்பா

உண்மைகள்:

வேதாகமக் காலங்களில், யோப்பா நகரம் ஷரோனின் பள்ளத்தாக்கின் மத்தியதரைக் கடல் கடலில் அமைந்துள்ள ஒரு முக்கிய வர்த்தக துறைமுகமாக இருந்தது.

  • தற்போது டெல் அவிவ் நகரின் பகுதியாக உள்ள தற்போதைய யாப்ஃபா நகரத்தின் இடம் யோப்பாவின் பழமையான இடம் ஆகும்.
  • பழைய ஏற்பாட்டில், யோப்பா தர்ஷீசிற்குப் போகிற படகில் இறங்கிய நகரமாக இருந்தது.
  • புதிய ஏற்பாட்டில், தபீத்தாள் என்ற ஒரு கிறிஸ்தவ பெண், யோப்பாவில் மரித்தார், பேதுரு அவரை உயிர்த்தெழுந்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கடல், எருசலேம், ஷரோன், தர்சீஸ்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3305, G2445