ta_tw/bible/names/johnmark.md

2.4 KiB

யோவான் மாற்கு

உண்மைகள்:

மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவான் மாற்கு, மிஷனரி பயணத்தில் பவுலுடன் பயணித்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவர் பெரும்பாலும் மாற்குவின் நற்செய்தியின் ஆசிரியர் ஆவார்.

  • யோவான் மாற்கு தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் பர்னபாவையும் பவுலையும் முதல் மிஷனரி பயணத்தில் சந்தித்தார்.
  • பேதுரு எருசலேமில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டபோது, ​​அங்கு விசுவாசிகள் யோவான் மாற்குகின் தாயின் வீட்டில் ஜெபம் செய்தார்கள்.
  • மாற்கு ஒரு அப்போஸ்தலனாக இல்லை, ஆனால் பவுலும் பேதுருவும் கற்பித்து, அவர்களோடு சேர்ந்து ஊழியத்தில் சேர்ந்துகொண்டார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பர்னாபா, பவுல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2491, G3138