ta_tw/bible/names/jephthah.md

25 lines
2.1 KiB
Markdown

# யெப்தா
## உண்மைகள்:
யெப்தா இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதியாக இருந்த கீலேயாத்திலிருந்த போர்வீரன்.
* எபிரெயர் 11:32-ல் யெப்தா முக்கிய நபராக புகழப்படுகிறார், தம் மக்களை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து விடுவித்தார்.
* அவர் இஸ்ரவேலரை அம்மோன் புத்திரரிடமிருந்து மீட்டு, எப்பிராயீமியரைத் தோற்கடிப்பதற்காக தம் மக்களை வழிநடத்தினார்.
* ஆனால், யெப்தா தன்னுடைய மகளின் பலிக்கு காரணமாக தேவனுக்கு முட்டாள்தனமான, அவசரப்பட்ட பொருத்தனை செய்தார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்](rc://ta/ta/man/translate/translate-names)
(மேலும் காண்க: [அம்மோன்](../names/ammon.md), [விடுவித்தல்](../other/deliverer.md), [எப்பிராயீம்](../names/ephraim.md), [நியாதிபதி](../other/judgeposition.md), [பொருத்தனை](../kt/vow.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [எபிரெயர் 11:32-34](rc://ta/tn/help/heb/11/32)
* [நியாயாதிபதிகள் 11:1-3](rc://ta/tn/help/jdg/11/01)
* [நியாயாதிபதிகள் 11:34-35](rc://ta/tn/help/jdg/11/34)
* [நியாயாதிபதிகள் 12:1-2](rc://ta/tn/help/jdg/12/01)
## சொல் தரவு:
* Strong's: H3316