ta_tw/bible/names/cyrene.md

1.5 KiB

சிரேனே

உண்மைகள்:

சிரேனே என்ற கிரேக்க நகரம் ஆபிரிக்காவின் வடக்கு கடற்கரையில் மத்தியதரைக் கடலில், கிரேத்தா தீவின் தெற்கே இருந்தது.

  • புதிய ஏற்பாட்டு காலங்களில், யூதர்களும் கிறிஸ்தவர்களும் சிரேனேயில் வாழ்ந்தார்கள்.
  • சிரேனே, இயேசுவின் சிலுவையைச் சுமந்த சிமியோன் என்னும் ஒரு மனிதனின் சொந்தஊர் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதால் இது மிகவும் நன்கு அறியப்பட்ட ஊர் ஆகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கிரேத்தா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2956, G2957