ta_tw/bible/names/crete.md

1.7 KiB

கிரேத்தா, கிரேத்தாவைச் சேர்ந்தவன், கிரேத்தாவைச் சேர்ந்தவர்கள்

உண்மைகள்:

கிரேத்தா, கிரீஸின் தென் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்த தீவில் வாழ்ந்தவர் ஒரு " கிரேத்தாவைச் சேர்ந்தவன் " என்று அழைக்கப்படுகிறார்.

  • மிஷனரி பயணத்தின்போது கிரேத்தா தீவுக்கு அப்போஸ்தலன் பவுல் பயணம் செய்தார்.
  • கிறிஸ்தவர்களுக்கு கற்பிக்கவும் மற்றும் அங்கு தேவாலயத்தில் தலைவர்களை நியமிக்கவும் உதவ கிரேத்தாவில் தனது சக ஊழியர் தீத்துவை விட்டுச் சென்றார்..

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2912, G2914