ta_tw/bible/names/barabbas.md

1.7 KiB

பரபாஸ்

உண்மைகள்:

இயேசு கைது செய்யப்பட்ட சமயத்தில் பரபாஸ் எருசலேமில் கைதியாக இருந்தார்.

  • பரபாஸ் ஒரு குற்றவாளி, ரோம அரசாங்கத்திற்கு எதிராக கொலை மற்றும் கிளர்ச்சிக்கான குற்றங்களை செய்தவர்.
  • பொந்தியு பிலாத்து, பரபாஸை அல்லது இயேசுவை விடுதலை செய்யமுடிவெடுத்தபோது மக்கள் பரபாஸைத் தேர்ந்தெடுத்தார்கள்.
  • பிலாத்து பரபாஸை விடுதலை செய்ய அனுமதித்தார், ஆனால் இயேசு கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பிலாத்து, ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G912