ta_tw/bible/names/ai.md

2.2 KiB

ஆயீ

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் காலத்தில், கானானிய நகரம் தெற்கு பெத்தேலில் சுமாராக 8 கி. மீ. தொலைவில் வடமேற்கு எரிகோவில் அமைந்துள்ள பட்டணத்தின் பெயர் ஆயீ .

  • எரிகோவை வெற்றிக்கொண்ட பிறகு, யோசுவா ஆயீ யின் மீது போர்தொடுக்க இஸ்ரேல் மக்களை வழி நடத்தினான். ஆனால் அவர்கள் எளிதாக தோற்கடிக்கப்பட்டனர் ஏனெனில் தேவன் அவர்களில் சந்தோஷப்படவில்லை.
  • இஸ்ரவேலில் ஒருவனாகிய ஆகான் எரிகோவிலிருந்து ஒரு பொருளை திருடி மறைத்துவைத்தான், மேலும் தேவன் அவனையும் அவனது குடும்பத்தையும் கொன்று போடும்படி கட்டளையிட்டார். பிறகு தேவன் இஸ்ரவேலர் ஆயீ பட்டணத்தை தோற்கடிக்க உதவிசெய்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்)

(மேலும் பார்க்க: பெத்தேல், எரிகோ)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5857