ta_tw/bible/names/ahijah.md

1.8 KiB

அகியா

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் அகியா என்ற பெயர் பல நபர்களை குறிக்கும். அந்த பெயர்களில் சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சவுல் இராஜாவின் காலத்தில் அகியா என்ற ஆசாரியன் இருந்தான்
  • சாலொமோன் இராஜா அரசாண்டபோது அகியா என்ற அரண்மனை காரியதரிசி இருந்தான்.
  • இஸ்ரேல் தேசம் இரண்டாய் பிரிந்து போகும் என்று முன்னறிவித்த சிலோவில் இருந்த தீர்கதரிசியாகிய அகியா.
  • இஸ்ரவேலின் இராஜாவாகிய பாசாவின் தகப்பனுடைய பெயரும் அகியா.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்கள் மொழிபெயர்த்தல்)

(மேலும் பார்க்க: பாஷா, சில்லோ)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H281