ta_tw/bible/kt/israel.md

44 lines
6.1 KiB
Markdown

# இஸ்ரேல், இஸ்ரவேலர்கள்
## உண்மைகள்:
தேவன் "யாக்கோபுக்கு" இஸ்ரவேல் என்று பெயர் கொடுத்தார். அதாவது "அவர் தேவனுடன் போராடுகிறார்."என்று அர்த்தம்.
* யாக்கோபின் சந்ததியினர் "இஸ்ரவேல் ஜனங்கள்" அல்லது "இஸ்ரவேல் தேசம்" அல்லது "இஸ்ரவேலர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
* இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவன் தம் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கினார். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களே.
* இஸ்ரவேல் தேசத்தில் பன்னிரண்டு கோத்திரங்களும் இருந்தன.
* சாலொமோன் ராஜா மரித்துப்போன சீக்கிரத்தில், இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது: "யூதா"தெற்கு "ராஜ்யம்"என்றும், என்றும் இஸ்ரவேல் வடக்கு ராஜ்யம் என்றும் அழைக்கப்பட்டது.
* பெரும்பாலும் "இஸ்ரவேல்" என்ற வார்த்தையை "இஸ்ரேல் மக்கள்" அல்லது "இஸ்ரவேல் தேசமாக" மொழிபெயர்க்கலாம்.
(மேலும் காண்க: [யாக்கோபு](../names/jacob.md), [இஸ்ரேல் இராச்சியம்](../names/kingdomofisrael.md), [[யூதா](../names/kingdomofjudah.md), [தேசம்](../other/nation.md), [இஸ்ரவேல் பன்னிரண்டு கோத்திரங்கள்](../other/12tribesofisrael.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [1 நாளாகமம் 10:1-3](rc://ta/tn/help/1ch/10/01)
* [1 இராஜாக்கள் 8:1-2](rc://ta/tn/help/1ki/08/01)
* [அப்போஸ்தலர் 2:34-36](rc://ta/tn/help/act/02/34)
* [அப்போஸ்தலர் 7:22-25](rc://ta/tn/help/act/07/22)
* [அப்போஸ்தலர் 13:23-25](rc://ta/tn/help/act/13/23)
* [யோவான் 1:49-51](rc://ta/tn/help/jhn/01/49)
* [லூக்கா 24:21](rc://ta/tn/help/luk/24/21)
* [மாற்கு 12:28-31](rc://ta/tn/help/mrk/12/28)
* [மத்தேயு 2:4-6](rc://ta/tn/help/mat/02/04)
* [மத்தேயு 27:9-10](rc://ta/tn/help/mat/27/09)
* [பிலிப்பியர் 3:4-5](rc://ta/tn/help/php/03/04)
## வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
* __[8:15](rc://ta/tn/help/obs/08/15)__ பன்னிரண்டு மகன்களின் வம்சாவழியினர் __இஸ்ரவேலின்__ பன்னிரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.
* __[9:3](rc://ta/tn/help/obs/09/03)__ எகிப்தியர்கள் அநேக கட்டிடங்கள் மற்றும் முழு நகரங்களையும் கட்டியெழுப்புவதற்காக __இஸ்ரவேலர்களை__ கட்டாயப்படுத்தினர்.
* __[9:5](rc://ta/tn/help/obs/09/05)__ ஒரு குறிப்பிட்ட __இஸ்ரவேலிய__ பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
* __[10:1](rc://ta/tn/help/obs/10/01)__ அவர்கள், "என் மக்கள் போகட்டும் என்று __இஸ்ரவேலின்__ தேவன் கூறுகிறார் என்று சொன்னார்கள்.!
* __[14:12](rc://ta/tn/help/obs/14/12)__ ஆனால் இவை அனைத்திலும் இருந்தாலும், __இஸ்ரவேல்__ மக்கள், தேவனுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் முறுமுறுத்தனர்.
* __[15:9](rc://ta/tn/help/obs/15/09)__ தேவன் அந்த நாள் __இஸ்ரவேலு__ க்காக போராடினார். அவர் எமோரியர்களை குழப்பமடையச் செய்தார். எமோரியரில் அநேகரைக் கொன்ற பெரிய கல்மழையை அவர் அனுப்பினார்.
* __[15:12](rc://ta/tn/help/obs/15/12)__ இந்த யுத்தத்திற்குப் பிறகு, __இஸ்ரவேலின்__ ஒவ்வொரு கோத்திரத்திற்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் சொந்தப் பகுதிக்கு தேவன்கொடுத்தார். பின்னர் தேவன் __இஸ்ரவேலுக்கு__ சமாதானத்தை அதன் எல்லையோரங்களுக்கு கொடுத்தார்.
* __[16:16](rc://ta/tn/help/obs/16/16)__ எனவே தேவன் சிலைகளை வணங்குவதற்காக மீண்டும் __இஸ்ரவேலைத்__ தண்டித்தார்.
* __[43:6](rc://ta/tn/help/obs/43/06)__ "இஸ்ரவேலின் மனிதர்களே, இயேசுவே பல வல்லமையால் பல அற்புதமான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தவர்.
## சொல் தரவு:
* Strong's: H3478, H3479, H3481, H3482, G935, G2474, G2475