ta_tw/bible/other/waste.md

3.1 KiB

வீணானவை, வீணானவைகள், வீணாக்கப்பட்ட, வீணாக்குதல், தரிசுநிலம், தரிசு நிலங்கள்

விளக்கம்:

ஏதோ ஒன்றை வீணடித்தல் என்றால் கவனக்குறைவுடன் அதை வெளியே வீசுதல் அல்லது ஞானமில்லாமல் அதைப் பயன்படுத்துதல் என்று அர்த்தம் ஆகும். “தரிசுநிலம்” அல்லது “வீணானவை” என்பவைகள், ஒருபோதும் எதுவும் வாழமுடியாதபடி அழிக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியையோ அல்லது நகரத்தையோ குறிக்கும்.

  • “வீணாக்கிப்போகுதல்” என்ற பதத்தின் பொருள் மென்மேலும் பலவீனமாகிறவைகள் அல்லது அழிக்கப்படுகிறவைகள் என்பதாகும். அழிந்துபோகும் ஒரு மனிதன் பொதுவாக வியாதினாலோ அல்லது உணவுப் பற்றாக்குறையினாலோ மெலிந்துபோகிறான்.
  • ஒரு நகரத்தையோ அல்லது நிலத்தையோ “வீணாகும்படி விட்டுவிடுதல்” என்பது அதை அழித்துவிடு என்று அர்த்தமாகும்.
  • “தரிசுநிலம்” என்பதன் இன்னொரு வார்த்தை “பாலைவனம்” அல்லது “வனாந்திரம்” என்பதாகும். ஆனால் ஒரு தரிசுநிலமானது, அங்கே மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் அங்கே உணவைக் கொடுக்கும் மரங்களும் தாவரங்களும் இருந்தன என்பதைக் காட்டுகிறது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H535, H1086, H1104, H1110, H1197, H1326, H2100, H2490, H2522, H2717, H2720, H2721, H2723, H3615, H3765, H3856, H4087, H4127, H4198, H4592, H4743, H4875, H5307, H5327, H7334, H7582, H7703, H7722, H7736, H7843, H8047, H8074, H8077, H8414, H8437, G684, G1287, G2049, G2673, G4199