ta_tw/bible/other/sandal.md

2.3 KiB

செருப்பு, செருப்புகள்

வரையறை:

ஒரு செருப்பு என்பது கால் அல்லது கணுக்கால் சுற்றிலும் செல்லும் பட்டைகள் மூலம் கால் மீது ஒரு எளிய தட்டையான தோலால் செய்யப்பட காலணி ஆகும். செருப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியும் பொருள் ஆகும்.

  • ஒரு செருப்பு சில நேரங்களில் ஒரு சட்டப்பூர்வ பரிவர்த்தனை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது, அதாவது சொத்து விற்பனையைப் போன்றது: ஒரு மனிதன் ஒரு செருப்பை எடுத்து மற்றவரிடம் கொடுக்க வேண்டும்.
  • ஒரு காலணிகள் அல்லது செருப்புகளை நீக்கி, குறிப்பாக தேவனுடைய பிரசன்னத்தில்.மரியாதை மற்றும் பயபக்தியின் அடையாளம் ஆகும்.
  • இயேசுவின் பாதரட்சைகளை அவிழ்ப்பதற்கு அவர் தகுதியற்றவர் அல்ல என்று யோவான் குறிப்பிட்டார்; அது, தாழ்மையுள்ள ஊழியனாக அல்லது அடிமையின் வேலையாக இருந்திருக்கும்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5274, H5275, H8288, G4547, G5266